Y.C. 28th Jun 2012

28 ஆம் திகதி 2007இல் அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள ஒப்பேரா மாளிகை யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய களமாக அமைக்கப்பட்டது.
http://en.wikipedia.org/wiki/Sydney_Opera_House

2004இல் ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமேரிக்கா ஈராக்கியரிடம் ஒப்படைத்தது.
The United States handed power to Iraqis in Baghdad in 2004.

1919இல் முதலாவது உலகப்போர் பாரிசில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
http://en.wikipedia.org/wiki/World_War_I

1907இல் தாவிது அடிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் பிறந்த தினம்.

திருவள்ளுவரின் திருக்குறள்.
தள்ளா விளையுளும் தக்காரும்ம தாழ்வுஇலாச் செல்வரும் சேர்வது நாடு.

Sydney Opera House - Wikipedia, the free encyclopedia
Sydney Opera House - Wikipedia, the free encyclopedia
Featured activities tips